ஞாயிறு, 30 ஜூலை, 2017

நதியோர நாணல்

         நதியோர நாணல்
           நதியோரத்து நாணலை
            எள்ளி   நகையாடியது
           அருகிலிருந்த
           நெடிதுயர்ந்த மரம்http://kavithaigal0510.blogspot.com
நதியோர நாணல்
         ஒரு மழைக்காலத்தில்
           ஆரவார இரைச்சலோடு
           பெருவெள்ளம்

           பெருவெள்ளத்தின்
           போக்கில்
           போய் கொண்டிருந்த
           நெடுதுயர்ந்த மரத்தின்
           பார்வையில்
           
         வணங்கினால் வாழலாம்
           உணர்த்தி கொண்டிருந்தது
           நதியோரத்து நாணல் 


           கவிஞர் கே. அசோகன்.


          
    
          
    
          

  


10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ந்தேன்

   நீக்கு
 2. பணியுமாம் என்றும் பெருமைன்னு இதைதான் வள்ளுவரும் சொன்னாரோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வள்ளுவர் சொன்னதுதான் மிக்க நன்றி

   நீக்கு
 3. விட்டுக்கொடுத்து போறவங்க கெட்டுப்போறதில்ல எப்பயும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருக தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...