வியாழன், 19 ஜனவரி, 2017

வீரம்-ன்னா !

 “இன்றைய தகிக்கும் பிரச்னையாக தமிழ்நாட்டிலும், அதனைத் தொடர் எதிரொலியாக பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஆவலையும், எதிர்பார்ப்பையும் கூட்டிக் கொண்டே போகின்றன.


                                அதே நேரத்தில் மாணவ சமுதாயத்திடையே, எந்தவொரு அரசியல், திரைப்பட பெரிய கதாநாயகர்களின் ஆதரவை எதிர்பார்க்காமல், தன்னெழிச்சியாக அறவழிப்போராட்டமாக உருப்பெற்றுள்ளது.

                                ”மாஸ் சைகாலிஜிஸ்படி…. நான்கு பேர் சேர்ந்தாலே, கிண்டலும், கேலியும் கூடவே ஒரு முரட்டு தைரியமும் இருக்கின்ற மாணவர்களிடையே ஒரு அமைதி ஏற்படுகின்றதென்றால், அதுதமிழ்நாடு என்றுமே அமைதிப்பூங்காதான்என்று நிலைநாட்டியுள்ளது.
                                ”காற்று வாங்க மெரினாவிற்கு  செல்வார்கள், ஆனால், நம்மின் கலாச்சாரத்தை மீட்டெடுக்க மெரினாவில் குவியும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.
                                ”காந்தியை மறந்துவிட்ட இக்காலத்தில், காந்தியின் அறப்போரை மாணவ செல்வங்கள் கையாண்டு வருவது பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரித்தானதே. இந்த வலுவான போராட்டத்திற்கு காரணமானஜல்லிக்கட்டுஎன்று வீர விளையாட்டின் (ஏறுதழுவல்) வரலாற்றை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்வரலாறு தெரியாமல், தலையாட்டினால், எதிராளி கேள்வி கேட்டு திருதிருவென முழிக்க கூடாது என்பதால்……..

10 கருத்துகள்:

 1. ஜல்லிக்கட்டுப் பற்றிய
  தீர்வு கிட்டும் வரை
  எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

  காலம் பதில் சொல்லுமே!

  பதிலளிநீக்கு
 2. கீழ் உள்ள இணைப்பையும் இணைக்கவும்...

  முனைவர் மு.இளங்கோவன் அய்யா அவர்களின் முந்தைய ஒரு பகிர்வு :-

  http://muelangovan.blogspot.in/2008/01/blog-post_14.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலான கருத்திற்கு மிக்க நன்றி முனைவர் மு. இளங்கோவன் அய்யா அவர்களின் பகிர்வை இணைத்துள்ளேன். மிக்க நன்றி

   நீக்கு
 3. மாணவர்களின் எழுச்சி புதிய தமிழகத்தைப் படைக்கட்டும் :)

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...