வியாழன், 26 ஜனவரி, 2017

வசந்த வார்த்தைகள்- ஊக்க உரை காணொளி

வார்த்தைகள் பலவிதம், ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். அந்த வார்த்தைகளில் ஒருவனை ”மாடு” என்று கூப்பிட்டால் கோபித்து கொள்வான். ்அதையே ”பசு” மாதிரி இருக்கீங்க என்றால் உச்சி குளிர்ந்து போவான். அப்படிப்பட்ட வார்த்தைகளின் வலிமையை காணொளியில் கண்டுகளிக்க

6 கருத்துகள்:

 1. என்னுடைய துரதிருஷ்டம்... என் கணினியில் காணொளி போட்டால் கணினி உடனே அணைந்து விடும். காணொளி நிச்சயம் நன்றாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டு தம வாக்கிட்டுச் செல்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்து க்கு ம்வாக்குக்கும்மிகமகிழ்ச்சி

   நீக்கு
 2. நன்றி நண்பரே
  இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி, வலைத்தளத்திலும் காணலாம், யூடியுப் சேனலிலும் காணலாம், கண்டு கருத்தினை பதிவிட்டால் திருத்தி கொள்ள ஏதுவாய் இருக்கும்

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...