செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சூரியன்-கவிதை

ஆதித்தியன்
                   வேதம் ஓதுவோர்க்கு….
 
kavithaigal0510.blogspot.com
சூரியன்-கவிதை

சந்தியிலும்
அந்தியிலும்
வெட்கப்படும்
பருவமங்கை…கவிஞர்களுக்கு

பூமிப்பந்தின்
ஆதாரக் கோளம்….

இயற்கையை
கோலோச்சும்
மா-மன்னன்…..

விஞ்ஞானிக்கோ
ஹைட்ரஜன் இன்ன
பிற வாயுக்களின்
கோள உருண்டை


கே. சோகன்

9 கருத்துகள்:

 1. கவிஞர்களுக்கோ....
  எனச் சொல்லி முடித்திருக்கலாமோ
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தியிலும், அந்தியிலும் என்பதே கவிஞர்களுக்கு உரித்தானதுதானே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  2. தங்களின் விருப்பபடியே தற்போது மாற்றியமைத்துள்ளேன்

   நீக்கு
 2. உங்களின் சூரிய வணக்கத்தை ரசித்தேன் :)
  த ம 1

  முதலில் போட்ட வோட்டு விழுந்துருக்கு ,கருத்தை ,எந்த காக்கா தூக்கிட்டு போச்சோ :)

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி கருத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் நண்பரே நலமா ?
  கவிதை அருமை ரசித்தேனி
  நான் இந்தியாவில் இருந்த நேரத்தில் கருத்துரை எழுத முடியவில்லை வருத்தம் வேண்டாம் தொடர்கிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, நலம்தான், நீங்கள் நலமா ?

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...