புதன், 31 ஆகஸ்ட், 2016

பயம்-சிறுகதை

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு திருட செல்கிறான் ஒருவன். இன்னொரு ஊரிலிருந்து திருட சென்றவனின் ஊருக்கு திருட புறப்படுகிறான். அதை அறிந்த திருடன் பயத்துடன் திருடாமலே தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி விடுகிறான். காரணம் என்ன அறிய ஆவலா.

           குங்குமம் இதழில் காண சொடுக்கவும்http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=10955&id1=5&issue=20160826

7 கருத்துகள்:

 1. பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வது பொருத்தமா இருக்கே !
  நீங்க எழுதிய கதைன்னு சொல்லவே இல்லையே ,வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 2. தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி. குங்குமம், ஆனந்த விகடன் இதழ்களில் அவ்வப்போது சில கதைகள் வெளியாகும். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான கதை! குங்குமத்தில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. பாம்புக்குத்தான் கால் இல்லையே பின் எப்படி பாம்பின் கால் பாம்பறியும்...?????

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...