செவ்வாய், 5 ஜூலை, 2016

தெய்வமாகிறார்!

ஐந்து வயது முதல்
படிக்கும் வரை
வழிகாட்டியாகிறார்

பதின்பருவத்திலோ
அறிவுரைகளால்..
அந்நியமாகிறார்!
தெய்வமாகிறார்!
தெய்வமாகிறார்!

திருமண நிச்சயத்தில்
தொலைவில் நிற்கும்
தூணாகிறார்

திருமணமான பின்னே
தொல்லையாகிறார்!

இல்லாத போது
தெய்வமாகிறார்

அப்பா” 
இந்த அப்பாவுக்கும்.....கீழே காணுகின்ற திரைப்பட அப்பாவுக்கும்.......! காண காணொளி காண்க

13 கருத்துகள்:

 1. வலை உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அப்பா இருப்பவர்களுக்கு தெரிந்த உண்மை...........

  பதிலளிநீக்கு
 3. அப்பா இருப்பவர்களுக்கு தெரிந்த உண்மை...........

  பதிலளிநீக்கு
 4. இதெல்லாம் காலத்தின் கோலம் எனலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

   நீக்கு
 5. வாழும் போது அப்பனை ஏசியவன் ,செத்த பிறகு ஏசி பெட்டியில் வைத்தானாம் ,இதென்ன அநியாயம் :)

  பதிலளிநீக்கு
 6. தங்களின் நியாயமான கோபத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...