ஞாயிறு, 3 ஜூலை, 2016

சிறந்த பெண்மணிகள்

நீலம் தவான், ஏக்தா கபூர்; மற்றும் மல்லிகா சீனிவாசன் என்னடா இது வெறும் பெண்கள் பெயரா இருக்கே-ன்னு
ஆச்சர்யமா!


                                அத்தனைப் பேரும், இந்தியாவின் முண்ணணி தொழில் நிறுவனங்களின் முக்கிய  தூண்கள்.
                          நீலம் தவான்: மைக்ரோசாப்ட நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக உள்ள இவர் இந்தியாவின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதலும், விற்பனையிலும் தலைமைப் பொறுப்பேற்று உள்ளார்.
                                மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னால் ஐபிஎம், எச்.பி, எச்.சி.எல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
                                மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவில் நீண்டகாலமாக பணியாற்றும் இவரை நிராகரித்த வரலாறும் உண்டு.
                                 ஆசியன் பெயிண்ட மற்றும் இந்துஸ்தான் லீவர்; ஆகிய நிறுவனங்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிவுகளில் பெண்கள் ரிப்படமாட்டார்கள் என நிராகரிக்கப்பட்டவர்

                                ஏக்டா கபூர் பார்ப்பவர் பார்க்கட்டும், பார்க்காதவரை பற்றி கவலையில்லை இதுதான் ஏக்டா கபூரின் வாதம் . இவர்; உருவாக்கிய பாலாஜி டெலிபிலிம்ஸ் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களில்; முதன்மையானதாகும்.
                                இவர்தான் பாலாஜி டெலிபிலிம்ஸின் கிரியேடிவிட்டின் தலைமைப் பொறுப்பு
                                இவரது தயாரிப்பான குயின்கி சாஸ் பி கபி பாஉ கிகாகனி கார்; கார்; கிஆகியவை சிறப்பானதாகும்.
                                இந்தியாவின் சோப் நிறுவனங்களில் இவா;தான் முடிசூடா ராணியாம்.
                                2006-ல் 6-வது இந்தியன் டெலி அவார்ட் விருது வழங்கி பாராட்டி உள்ளது.

                                மல்லிகா சீனிவாசன்: தற்போதைய டாபே இந்தியா நிறுவனத்தின் இயக்குநா; 2006- ஆம் ஆண்டின் சிறந்த வணிக பெண்மணி விருது எகானமிக் டைம்ஸ் பத்திhpகையால் வழங்கப்பட்டுள்ளது.
                                1986-ல் சோ;ந்த இவர்;, 85 கோடியில் இருந்து 2900 கோடிக்கு u;த்தகத்தை உயu;த்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.
                                 எம்.பி.ஏ பட்டப்படிப்பை பென்சில்வேனியாவில் உள்ள வார்;டன் ஸ்கூல் ஆப் பிசினஸ் பள்ளியில் படித்துள்ளவர்; என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பெண்மணிகள்
சிறந்த பெண்மணிகள்
                                                        

         
4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...