திங்கள், 18 ஜூலை, 2016

இதுதான் அன்பு !


இன்னும் பல நூற்றாண்டுகளில், மனிதர்கள், இயந்திரங்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவார்கள். அப்போது. மனிதர்கள், இயந்திரங்களிடம் கையேந்துவார்கள். (இப்போதும்நாம் ஏ.டி.எம் இயந்திரத்திடம்தானே கையேந்துகிறோம்.


ஆனால்காலமாற்றம்…. மனிதர்களிடையே அன்பு குறைந்து ஆதிக்க உணர்வும்தன்னல உணர்வும் கூடிக்கொண்டே இருக்கும்இக்காலத்தில்மனிதர்கள் இனியும் மாறுவார்களா என்பது தெரியாத ஒன்று.
ஆழ்கடலில் நீந்துகின்ற பெரிய மீன்களுக்கு அன்றைய சாப்பாடு, நாம்தான். இதில் எள்ள்ளவு ஐயமில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறியா உயிரனத்திற்கு இரையாகி விடுவான் என்பதுதான் உலக நியதி.

ச்சும்மா குளத்திலே நம்ம காலை வைச்சாலே மீன்கள் காலைக் கடிக்கும்அதே பெரிய கடலில் அதுவும் ஆழ்கடலில் மூழ்கினால்அந்தோ நம்கதி அவ்வளுவுதான்.
          
ஆழ்கடலில் நீந்துகின்ற பெரிய மீன்களுக்கு அன்றைய சாப்பாடு, நாம்தான். இதில் எள்ள்ளவு ஐயமில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறியா உயிரனத்திற்கு இரையாகி விடுவான் என்பதுதான் உலக நியதி.
                
ஆனால், ஆழ்கடலில் ஒரு உயிர் தன்னைக் காப்பாற்றி கொள்ள த்த்தளிக்கிற வேளையில்ராட்சத மீன் ஒன்று, அந்த உயிரை அப்படியே ஸ்வாகா செய்ததா? அல்லது காப்பாற்றியதா?
               
நாமெல்லாம், மனிதம்மனிதம் என்றும், அன்பு.. அன்பு என்றும்  வாய்கிழிய பேசுகிறோமேஅன்பு  என்றால் என்னவென்று அறிய காணொளியைக் காண்க.
               


            

10 கருத்துகள்:

 1. பதிவின் கருவும்
  அதற்கான காணொளியும் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைத்தளத்திற்கு வருகை பரிந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. அய்ந்தறிவுக்கு இருக்கிற நேயம் ஆறறிவுக்கு இல்லை..என்று விளக்கியது அருமை.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. காணொளி ஐந்தறிவுக்கு ஆறறிவு என்று கணக்கிட்டு விட்டது

  பதிலளிநீக்கு
 5. எமது ஊற்று வலைத் திரட்டியில் தங்கள் தளம் இணைக்கப்பட்டுவிட்டது.
  http://ootru.yarlsoft.com/
  http://ootru.atwebpages.com/
  தாமதத்திற்கு மன்னிக்கவும்
  தங்கள் ஒத்துழைப்பிற்கு ஊற்று நன்றி தெரிவிக்கின்றது.

  பதிலளிநீக்கு
 6. இணைத்தமைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 7. உங்கள்கருத்து உண்மை ! காணொளி கண்ணுக்கு அருமை :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...