வெள்ளி, 24 ஜூன், 2016

மந்திரமும்……தந்திரமும்

மந்திரம் என்பதே, மனத்தின் திறன்தான்….. எல்லாமே நம் எண்ணம்தான்எண்ணம் தூய்மையானால் உங்கள் வாக்கு வேதவாக்குதான். நீங்கள் கோவிலுக்கு போக தேவையில்லை. உங்கள் மனமே கோவிலாகும். பிறகு எதற்கு கோவில்? இது நான் சொல்வது அல்ல. திருமந்திரத்தை அருளிய திருமூலர் அவர்கள்.


           இறைவனே உங்களுக்குள் குடியமர்ந்து விடுவார். அது ஒரு தனி வழி. அதை ஏன் இதில் கலக்க வேண்டும். இப்போது , நம் கண்களை எப்படி எல்லாம் மறைக்கிறார்கள்  
மந்திரம் கால், மதி முக்கால் என்பார்கள் முன்னோர்கள். அது எவ்வளுவு உண்மை என்று தெரியுமா? முழுவதும் மந்திரத்தையும், யோகத்தையும் கற்றவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். பிழைப்புக்காக உள்ளவர்கள் மட்டுமே, மந்திரத்தை…..மந்திரம் கால், மதி முக்கால் என்பதை பயன்படுத்தி கொண்டு எப்படி எல்லாம் நம்மை, நம் மதியை ஒரு நொடியில் மயக்கி விடுகிறார்கள்.
           அதையும்தான் இந்த காணொளி வாயிலாக பார்த்து விடலாமே!


8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. கருத்தினை வழங்கி ஊக்குப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. தந்திரம்தான் கால ஓட்டத்தில் மந்திரமாகிவிட்டது..

  பதிலளிநீக்கு
 3. பேப்பரின் மூலம் வாழ்க்கை கலையை சொல்லிய மனோஜ் .அதை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகிர்ந்ததை படித்து கருத்தினை வழங்கியமைக்கு தலைவணங்குகிறேன். மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...