வெள்ளி, 10 ஜூன், 2016

இயற்கையை

முயற்சியை  மூலையில்  ஒதுக்காதே
----------முழுதாக  சோம்பேறி ஆகாதே
இயற்கையை  என்றும்  எதிர்க்காதே
--------ஏனென்ற  கேள்வியை  மறக்காதே!
பயிற்சியை ஒருநாளும்  விடாதே
----------பெருந்தன்மை குணத்தை குறைக்காதே!


இனிய கவிதை உலா

அன்பினை அளவாய் அளக்காதே!
-------அறிவினை பெருக்கிட  சோர்ந்திடாதே
பண்பினை பாசத்தை  மறக்காதே!
-------பணிவாய் இருப்பதை தொலைக்காதே!
பயமாய் இருப்பதாய் காட்டாதே
இயற்கையை
--------பழமைப் பேசியே வாழாதே!இயற்கையைஇயற்கையைஇயற்கையைஇயற்கையை

6 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...