செவ்வாய், 17 மே, 2016

நண்பேன்டா-சிறுகதை

  நண்பேன்டா
 நண்பேன்டா
  ஒரு முன்ணணி கட்சியில் இருவருமே இருந்தார்கள். போஸ்டர் ஒட்டுவதில் இருந்து, மேடை அமைப்பது வரை எல்லா வேலைகளையும் சேர்ந்தே செய்வார்கள். ல்லாருமே ஆச்சர்யப்பட்டனர்
        ஒருவன் வேலு, மற்றொருவன் தாமு. எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே இருப்பார்கள். இணை பிரியமாட்டார்கள்.
                             அப்படிப்பட்ட இருவர்களில் ஒருவர்இப்பொழுது.?


திங்கள், 16 மே, 2016

வலைதனில்

வலைதனில்
கண்களிலே மையெழுதும்
காரிகையர் வலைதனில் வீழ்தல்
காதலாகும் !

தணியா ஆசை


தணியா ஆசை
தணியா ஆசை 
        புற்களிலும்
         அழகாய்……
         பூக்கள் ?
         பனித்துளிகள்!

ஞாயிறு, 15 மே, 2016

மையப் புள்ளியாய்

   வாசம் வசப்பட
மாறுவோம்….
ரோஜா இதழ்களாய்…..

விழித்திரையில்
விண்மீன்கள் விழ!
வைப்போம்
                விழிகளைவிழிப்பாய்…!

யாரோ

பூக்களில் தேனெடுக்கும்
வண்ணத்து பூச்சியே
பூக்களுக்கும் நோகாமல்
தேனெடுக்க கற்று தந்தது
 யாரோ?

சனி, 14 மே, 2016

ஆசை


யாழினை மீட்டுதற்கே
ஆசை

யான் ஆசைப்பட்டேன்!
யாழும் உன்னிடம்!
யாழினை நீ மீட்டிட
யாழ்மீட்டும் எழிலாளை
யான் மீட்டிடவே
என்றுமே தணியா ஆசை!


புதன், 11 மே, 2016

“குறைகள்”- விழிப்புணர்வு சிறுகதை

டேய், கல்யாணம் பண்ணினா, நாலு குழுந்தைக்கு அப்பனா ஆயிருப்பே,”இன்னும் வேலைக்கு போக துப்பில்லேகாலையிலேயே முகம்சிவக்க கத்தினார் ராஜராம்.
                                ”ஏங்க பையனை கரிச்சு கொட்டிறீங்க, இராத்திரி நேரஞ்சென்றுதானே தூங்கினான், இன்னும் தூங்கட்டுமேவக்காலத்து வாங்கினாள் பாண்டியனின் தாய் இராணி.
இனிய கவிதை உலா
“குறைகள்”-  விழிப்புணர்வு சிறுகதை

திங்கள், 9 மே, 2016

ஒரு விரலின் மதிப்பு

   கூட்டணிக்கான முஸ்தீபுகள், பிரச்சார யுத்தம் முன்னேற்பாடுகள், போஸ்டர் சண்டைகள், சகட்டுமேனிக்கு வசைபாடும் வசனங்கள்….இவையெல்லாம் ஓய்ந்து தேர்தல் களம் சூடுபிடித்து விட்டதையே காட்டுகிறது.
                        இவ்வளுவு நாள் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த இவர்கள் விழித்து கொண்டார்கள். விழித்து கொள்ள வேண்டிய மக்களோஇன்னும் உறக்கத்திலேயேதான் உள்ளனர்..   தேர்தல் நாளன்றாவது விழித்து கொள்வார்களா? என்றால் அதுதான் இல்லை.
 ஒரு விரலின் மதிப்பு
 ஒரு விரலின் மதிப்பு
              

ஞாயிறு, 8 மே, 2016

ஊறுதே தேன்-படி

மன்மதன் எய்திட்டான் மலர்க்கணை
மங்கைநீ எய்திட்டாய் விழிக்கணை
என்மனம் நினைந்தது உனைதனை
இச்சகத்தில் உளவோ உன்இணை!
           காரிகையே  கொண்டாய் ஊடல்-நான்
           கனவில் கண்டேன் கூடல்!

இனிய கவிதை உலா
ஊறுதே தேன்-படி

வெள்ளி, 6 மே, 2016

ஏதோ ஒன்று !

              
      
என்னையே      எனக்குள்
தேடுகையில்….
                          உடல் இங்கிருக்க       

                 மனமோ….      
                ஆடுகள் புற்களை
ஏதோ ஒன்று !    
மேய்வது  போலவே
தாவிதாவியே
எண்ண புற்களை
எங்கெங்கோ …..மேய்கிறது…..

வியாழன், 5 மே, 2016

கொடிக் கட்டி பறக்கணுமா?

kavithaigal0510.blogspot.com
கொடிக் கட்டி பறக்கணுமா?
  எல்லா மரத்தடியிலும், பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அவரை மூன்று சுற்று சுற்றினாலே போதும், அவருக்கு துளசி மாலையை தவிர்த்து, அருகல்புல் மாலையை சாத்துங்கள். அருள் தானா கிடைக்கும். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு     நீங்கள் சாப்பிட உட்காருகிறீர்களா?

புதன், 4 மே, 2016

காகித வாலு !

காகித வாலு !

பறக்கும் புழுதி
மண்ணில்
கிட்டி புள்……

சுவரோரம்
அண்டைக்கட்டி
விளையாடும்
     கண்ணாடி கோலிக் குண்டுகள்….
செவ்வாய், 3 மே, 2016

வாழையென

வாழையென
வள்ளல் என்பதே அதன் தன்மை!
வாழை என்றே சொல்லிடுவோம்
மரமோ முகப்பில் வரவேற்கும்!
இலைகளோ விருந்தில் இடமாகும்
கனிகளோ நாவிற்கு சுவையாகும்
தண்டோ பருமனை குறைத்துவிடும்

ஆசையலை !

சுரும்புசெரி மலர்சூடி சொகுசாய் நடைபயின்று செவ்வரி விழியாலே பார்த்தாய்! – அழகு சிற்றிடையில் மின்னலை ஏன் சேர்த்தாய்!
ஆசையலை !
கார்மேகம் குடிகொண்ட
கன்னியுன் கருங்குழல்
ஏர்தனை என்னவென சொல்லுவேன்– என்றன்
ஏந்திழையே இன்பத்திலே வெல்லுவேன்!

ஞாயிறு, 1 மே, 2016

படத்துல இருக்குறவன்!

kavithaigal0510.blogspot.com
கோடைவெயிலை சமாளிக்க குளுகுளு ஏற்காடு, குற்றாலம், உதகை இப்படியான ஊருக்கு கிளம்பறது அவசியம்தான். ஆனா அதற்கு முன்னால், இதையும் செய்துட்டு போனீங்கன்னா
Related Posts Plugin for WordPress, Blogger...