சனி, 23 ஏப்ரல், 2016

புத்தக நாள் கவிதை


தங்கத்தில்
முதலீட்டை விட
மேலானதே
புத்தகங்களுக்கான
செலவுகள்!


                                பெரும்புரட்சிகளின்
புத்தக நாள் கவிதைபிண்ணனியில்
உள்ளனவே புத்தகங்கள்!
தியானத்தில் கரைவதற்கு
ஒப்பானதே
புத்தகத்தில் லயிப்பதுபூஜை அறையைவிட
புத்தக அறையை
வீட்டில் கட்டு
விடிவெள்ளி நீதானே!


கே. அசோகன்.
தங்கத்தை விட - புத்தக நாள் கவிதை

11 கருத்துகள்:

 1. நல்ல நண்பன் புத்தகம் என்று சும்மாவா ொன்னார்கள் பெரியவர்கள். கவிதை அருமை. என் கருத்துப் படிஉவமை அணிகளையும், பல உருவகங்களையும் கையாண்டால் இன்னும் கவிதை மெருகேறும். சுவை தரும். இயற்கை விடயகளை இயற்பியல் விடயங்களோடு இணைப்பதே புலவனின் வேலை. அதை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி, மரபு கவிதைகளும் பதிவிட்டுள்ளேன். காலத்திற்கேற்றவாறு புதுக்கவிதைகளும் பதிவிடுகிறேன். தொடர்கிறேன் உங்கள் எண்ணப்படியே

   நீக்கு
 2. பதில்கள்
  1. வரிகளை ரசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 3. மன நிம்மதிக்கு புத்தகங்களே எனக்கு உறுதுணை :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...