ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

கோடையில் தோழனாய் !

மரங்கள்
நல்ல நல்ல மரங்களாம்!
நன்றாய் வளரும் மரங்களாம்
நல்ல நல்ல பழங்களை

நமக்கு தரும் மரங்களாம்
காற்று தரும் மரங்களாம்
கட்டில் செய்யவும் மரங்களாம்
மழைப் பெய்யவும் மரங்களாம்
மலர்கள் தரவும் மரங்களாம்
கோடையில் நல்ல தோழனாய்
நிழல் கொடுக்கும் மரங்களாம்
நாட்டுக்கு நல்லவை மரங்களாம்
நம்மைக் காக்கும் மரங்களாம்
நேற்று இருந்த மரங்களைாம்
இன்று காண வில்லையே!
நாளைய தேவை மரங்களாம்
நடுவோம் மரங்களை நாளுமே!
 -------- கே. அசோகன்.
4 கருத்துகள்:

  1. நாளைய தேவை மரங்களாம்
    நடுவோம் மரங்களை நாளுமே!

    பதிலளிநீக்கு
  2. நடிகர் லாரன்ஸ் மரங்கள் நடுவதற்கு உதவுகிறாராம். தேவைப்படுபவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...