வியாழன், 3 மார்ச், 2016

நிலா !

நிலா
குழந்தைகள்
சோறுண்ண
துணையாகும்
குட்டி பாப்பா!

காதலர்களின்
அந்தரங்க

தோழி

கவிஞர்களின்
நித்ய காதலி

கைம்பெண்களுக்கோ
பரம விரோதி!

பயணங்களில்
கூலி பெறாமல்
கூடவே வரும்
காப்பாளன்!

விஞ்ஞானிகளுக்கோ
அது ஒரு கிரகம்!


--- கே. அசோகன்

2 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...