இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்
வாழ்க்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூலை, 2016

இயற்கை வழி


கம்பங்கூழும் கேப்பைக் கூழும்
கேட்பாரற்று கிடக்குது
காஞ்சிபோன பீட்சாவையே
காயவைச்சு திங்கறான்!


ஞாயிறு, 17 ஜூலை, 2016

ஏழைக்கும் இனியாளே

முன்வினைப் பயனோ மூத்தோர் தவப்பயனோ
விண்ணவர் வாழ்த்துதலோ இல்லை- அன்னை
உமையவள் அருள்பார்வை பட்டதாலே என்றன்
இமைக்குள் என்றும் ஈஸ்வரியே !


செவ்வாய், 5 ஜூலை, 2016

தெய்வமாகிறார்!

ஐந்து வயது முதல்
படிக்கும் வரை
வழிகாட்டியாகிறார்

பதின்பருவத்திலோ
அறிவுரைகளால்..
அந்நியமாகிறார்!


புதன், 4 மே, 2016

காகித வாலு !

காகித வாலு !

பறக்கும் புழுதி
மண்ணில்
கிட்டி புள்……

சுவரோரம்
அண்டைக்கட்டி
விளையாடும்
     கண்ணாடி கோலிக் குண்டுகள்….


திங்கள், 21 மார்ச், 2016

கலவியில் ஏன் ?

வாழ்க்கைப் பாடம்
நான்கே எழூத்தில்
தலைப்பெழூத்தோடு....
என் பெயர்
பட்டங்களின் எழூத்தோ....
தொடர்கதையாய்......
இன்னமும்....படிக்கிறேன்Related Posts Plugin for WordPress, Blogger...