இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்
பயனுள்ள தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயனுள்ள தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜனவரி, 2017

வசந்த வார்த்தைகள்- ஊக்க உரை காணொளி

வார்த்தைகள் பலவிதம், ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். அந்த வார்த்தைகளில் ஒருவனை ”மாடு” என்று கூப்பிட்டால் கோபித்து கொள்வான். ்அதையே ”பசு” மாதிரி இருக்கீங்க என்றால் உச்சி குளிர்ந்து போவான். அப்படிப்பட்ட வார்த்தைகளின் வலிமையை காணொளியில் கண்டுகளிக்க


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சிறந்த பெண்மணிகள்-(பகுதி-2)

இந்தியாவின் முண்ணணி தொழில் நிறுவனங்களின் முக்கிய   தூண்களாக. இந்திரா நூயி, நைனா லால் கித்வாய், கிரன் மஜ்ஜூம்தார்  இருக்கிறார்கள்.
  சிறந்த பெண்மணிகள்-(பகுதி-2)
சிறந்த பெண்மணிகள்-(பகுதி-2)


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

திங்கள், 18 ஜூலை, 2016

இதுதான் அன்பு !


இன்னும் பல நூற்றாண்டுகளில், மனிதர்கள், இயந்திரங்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவார்கள். அப்போது. மனிதர்கள், இயந்திரங்களிடம் கையேந்துவார்கள். (இப்போதும்நாம் ஏ.டி.எம் இயந்திரத்திடம்தானே கையேந்துகிறோம்.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளி, 8 ஜூலை, 2016

தோல்வியை தொடாதவங்க

                நூலகத்திலே புத்தகத்தை தேடும்போது தற்செயலா தமிழ் தனிப்பாடல் திரட்டு-ன்னு ஒரு புத்தகம் கையில சிக்கிக்கிச்சுவிட்டுடுவேனாக்கும்….அலசி ஆராய்ந்தா…. ஒரு புலவர் பாடல் எழுதி இருக்காரு. அது இன்னான்னா….  இந்தந்த இராசிக்காரர்கள் இப்படி..இப்படிஅப்படி..அப்படி-ன்னு. அம்புட்டேதான். அதை கவனமா குறிச்சு வைச்சுஇப்ப ஒங்க பார்வையில….


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாயிறு, 3 ஜூலை, 2016

சிறந்த பெண்மணிகள்

நீலம் தவான், ஏக்தா கபூர்; மற்றும் மல்லிகா சீனிவாசன் என்னடா இது வெறும் பெண்கள் பெயரா இருக்கே-ன்னு
ஆச்சர்யமா!Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளி, 24 ஜூன், 2016

மந்திரமும்……தந்திரமும்

மந்திரம் என்பதே, மனத்தின் திறன்தான்….. எல்லாமே நம் எண்ணம்தான்எண்ணம் தூய்மையானால் உங்கள் வாக்கு வேதவாக்குதான். நீங்கள் கோவிலுக்கு போக தேவையில்லை. உங்கள் மனமே கோவிலாகும். பிறகு எதற்கு கோவில்? இது நான் சொல்வது அல்ல. திருமந்திரத்தை அருளிய திருமூலர் அவர்கள்.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

வியாழன், 5 மே, 2016

கொடிக் கட்டி பறக்கணுமா?

kavithaigal0510.blogspot.com
கொடிக் கட்டி பறக்கணுமா?
  எல்லா மரத்தடியிலும், பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அவரை மூன்று சுற்று சுற்றினாலே போதும், அவருக்கு துளசி மாலையை தவிர்த்து, அருகல்புல் மாலையை சாத்துங்கள். அருள் தானா கிடைக்கும். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு     நீங்கள் சாப்பிட உட்காருகிறீர்களா?Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாயிறு, 1 மே, 2016

படத்துல இருக்குறவன்!

kavithaigal0510.blogspot.com
கோடைவெயிலை சமாளிக்க குளுகுளு ஏற்காடு, குற்றாலம், உதகை இப்படியான ஊருக்கு கிளம்பறது அவசியம்தான். ஆனா அதற்கு முன்னால், இதையும் செய்துட்டு போனீங்கன்னா


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

சனி, 30 ஏப்ரல், 2016

கண்ணன் நல்லவனா ?

எல்லோரும் தலைமேல் தூக்கிவைத்துக்  கொண்டாடுகிறார்கள், இனிய கண்ணனை. ஆனால், அவன் செய்த காரியம் என்ன? நெஞ்சம் பதைபதைக்கிறது. கண்ணன் நல்லவனா?  என்பதுதான் தலையாய கேள்வி.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

புதன், 27 ஏப்ரல், 2016

தண்ணீரின் பத்து கட்டளைகள்”இன்னா எரிச்சல், இன்னா எரிச்சல், இந்த வெயில் நம்மளை வாட்டுது”ன்னு எல்லாரும் புலம்புலாறங்க” பூமி வெப்பமயமாயிடுச்சு, ஆதனால, மரம் காணாம போயிடுச்சு, தண்ணீர் இல்லாம த த்தளிக்கிறோம்-ன்னு வெத்து புலம்பலா இருந்தா எப்படி?Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சிரிக்கவா போறீங்க ?

இனிய கவிதை உலா
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு”   நீங்க சிரிச்சிங்கன்னா…வீட்டுல இருக்கிற பாட்டிம்மா, அடியே, பொம்மளை சிரிச்சா போச்சு”ன்னு ஏகத்துக்கு கத்தும், சே, பாவம் அந்த காலத்து ஆளாச்சே”, சரி விட்டுடுவோம்.
               அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது, அது என்னான்னா… ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார், , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல், இடறி விழுந்துவிட்டார்..


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கண்ணனின் விளையாட்டு

கண்ணனின் விளையாட்டுகண்ணனின் விளையாட்டு
கண்ணனின் விளையாட்டு”மகாபாரத போரின் போது விஸ்வரூப தரிசனமும் தந்து, கீதை உபதேசம் கொடுக்க ஐந்து சகோதர்ர்களில் அர்ச்சுன னை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தான் கண்ணன்?
இதுதான் கேள்வி….. இதற்கு விடையாக இதோ…Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சத்குரு யார் ?

சத்குரு யார் ?
சத்குரு யார் ?                                       கலிகாலத்துல நம்ம கஷ்டத்தை யாருகிட்டேயாவது சொல்லி மனசை தேற்றிக் கொள்வது சகஜம்..   தேடி போவது ஆசிரமாக இருக்கும்.  ஆசிரமத்திற்கு போய்ஜயா, சாமீ, எனக்கு அந்த குறை இருக்குது, இந்த குறை இருக்குது”  நிவாரணம் சொல்லுங்கோஅப்படின்னு பவ்யமாய் நிற்போம்
.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

வியாழன், 31 மார்ச், 2016

அவர் பறந்து போனாரே !

அவர் பறந்து போனாரே! நம்மை மறந்து போனாரே!- என்று நம் தேசம் முழுவதும் வங்கி அதிகாரிகளும், பொது மக்களும் சோக கீதம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

கீதம் சங்கீதம் !

கீதம்….சங்கீதம் !
                                         “,,,,,,,,,,,,,,,,,என்ன இவர் ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகிறாரோ ? என்று எண்ண வேண்டாம்.
             இந்த எழுத்துகளுக்கும், ராகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
             பதினெட்டு எழுத்துகளும், பதினெட்டு ராகங்களைக் குறிப்பிடுகிறது.
           ()- அசுரவேரி   ()- கல்யாணி ()   -காம்போதி, ()-சங்கராபரணம், ()- சரவேரி, ()-முகாரி, ()- கேதார கௌனம், ()- நவரோக, ()- பந்துவராளி, ()- மத்திமாவதி ()- மோகனம், ()-சராங்கம், () –எதுகுலகாம்போதி, ()- பைரவி ()- ஆனந்த பைரவி ()- பியரகடை ()- அடாணா
        தமிழ் மொழிக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி விட்டனர். ராகங்களும் பதினெட்டு, சித்தர்களும் பதினெட்டு- அதை நினைவு படுத்தவே இப்பகிர்வு

                                                                                                                 --- கே. அசோகன்.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

புதன், 30 மார்ச், 2016

மனைவியை ஜெயிக்கணுமா ?

பெரிய ஞானிகளும், சித்தர்களும் ”எல்லாம் மாயை” என்பார்கள். ஒவ்வொரு செயலும் மாயையின் விளையாட்டு என்பார்கள்.
            மாயையை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல, என்றும் சொல்வார்கள்.
மனைவியை ஜெயிக்கணுமா ?            அதே போல, எல்லாம் மனைவிதான் என்பார்கள். இல்லறவாசிகள் . ஒவ்வொரு செயலிலும் மனைவி இருக்கிறாள் என்றும், மனைவியை வெல்வது அவ்வளுவு சுலபமல்ல, இன்னும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே! என்றும் புலம்புவார்கள்.
            ஆக, மாயையையும், மனைவியும் ஒன்று போல தோன்றுகிறதா? ஆம், அப்படித்தான் தோன்ற வேண்டும். அதுதான் இயல்பு
            மாயையிடம் போட்டி போட்டு வெல்ல முடியாது.
Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

திங்கள், 28 மார்ச், 2016

கருப்புதான் பிடிச்ச கலரு!

 பரந்தாமன் பச்சோந்தியா? என்று கேட்கும் அளவுக்கு  நாம் வணங்கும் பரந்தாமன் கூடவா அவ்வப்போது தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறார் என்ன கொடுமை ஸார் இது? என்று கேட்க தோன்றுகின்றது அல்லவா?
           , பாற்கடலில் அனந்தசயனம் கொண்டிருக்கும் பரந்தாமன், படைப்பு தொழில் புரியும் பிரம்மாவுக்கும், அவரது மனைவியான சரஸ்தேவியின் கண்களையும் மறைத்து இப்படியெல்லாமா தம்மை மாற்றிக் கொள்வார்!
           வெண்மை நிறமாக, கிருதயுகத்தில் காட்சியளித்தாராம்
           பொன் நிறமாக திரேதாயுகத்தில் காட்சியளித்து அருள்புரிந்தாராம்
           பச்சை நிறத்தில்பச்சை மாமலை போல் மேனிஎன்று ஆழ்வார் பாடியது போலவே தம்மை மாற்றிக் கொண்டாராம்.
           இப்பொழுது நாம் வாழும் கலிகாலத்தில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருஎன்பது போல, பரந்தாமன் கருப்பு.நிறத்தில் காட்சியளிக்கிறாராம். இதையெல்லாம் நான் சொல்லவில்லை.
                       
                     ”    நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
                        இறைஉருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவுடைய
                        நாமங்கை தானும் நலம்புகழ் வல்லனே
                        பூமங்கை கேள்வன் பொலிவு
இப்படி பாடலாக பரந்தாமனுக்கு புகழாரம் சுட்டியவர் பேயாழ்வார். இந்த பாடலை மூன்றாம் திருவந்ததாதியாக பாடப் பெற்றுள்ளர்..


திவ்ய பிரபந்தம் நூலில் இருந்து          -- கே. அசோகன்.
கருப்புதான் பிடிச்ச கலரு


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

சனி, 19 மார்ச், 2016

விவரமான வீட்டுக்காரம்மா !

                                            பண்டிகை விசேஷ நாள் வந்தா வீட்டுக்காரம்மா, அருகம்புல்லை எடுத்துவா, மாவிலையை பறிச்சி தா, வாழையிலை வெட்டிக் கொடு-ன்னு கேட்பாங்க. அவங்க ஒங்களை விட விவரமானவங்க தெரியுமா ஒங்களுக்கு
                அருகம்புல் சாத்தி புள்ளையாரைக் கும்பிட்டா, அது நிலத்தை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.
                வீட்டு வாசலில மாவிலையைத் தோரணமாக கட்டி கும்பிட்டா, அது நீரை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.    
                 நடுவீட்டில், படையல் போடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், அது நெருப்பை வணங்குவதாக எண்ண  வேண்டும்.
               மஞ்சள் தண்ணியில வேப்பிலையைப் போட்டு கும்பிட்டாஅது காற்றை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.
                வெற்றிலை என்ற தாம்பூலத்தை வைத்து கும்பிட்டா, அது ஆகாயத்தை வணங்குவதாக எண்ண வேண்டும்.
                 சாமீ கும்பிடுங்கறோம் பேர்ல ஐந்து வகையான இயற்கை பூதங்களை அல்லவா வணங்குகிறார்கள் வீட்டுக்காரம்மா ! அப்புறம் ஏங்க அவங்க கோவீச்சிக்கிறீங்க
              

                                                                                                                கே. அசோகன்.
          ---


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

பகலில் நட்சத்திரம் பார்க்கணுமா ?

  ஆபிஸ்லேயும் கம்ப்யூட்டர், வீட்டுக்கு வந்து இராத்திரி ரொம்ப நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துகிட்டே இருந்தா, கண்ணு என்ன ஆகும். எரிச்சல் வராதா. அந்த எரிச்சல் போகணும்-ன்னா ந்தியா வட்டைப்பூக்களை எடுத்து வந்து காம்புகளை நீக்கிவிட்டு இருபத்தைந்து கிராம் அளவுக்கு எடுத்து வைத்து. நூறுகிராம் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்து, அதை மெல்லிய துணியால் முடிவிட்டீர்கள்.
                                அடுத்து, அதை சூரிய வெளிச்சத்தில் பத்து நாட்கள் வைத்து காலையிலும், மாலையிலும் கிளறிவிட்ட பின்னால், அதை வடிகட்டி எடுத்து இரவில் தூங்க போகும்போது ஒரு துளி ரெண்டு கண்களிலேயும் விட்டாக்கா…. கண்கள் பளீச்அப்புறும் கம்ப்யுட்டர்  பார்த்து சிரிச்சிகிட்டே வேலை செய்வீங்க !

                                                                                                                              --- கே. அசோகன்.
Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...