இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2017

வீரம்-ன்னா !

 “இன்றைய தகிக்கும் பிரச்னையாக தமிழ்நாட்டிலும், அதனைத் தொடர் எதிரொலியாக பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஆவலையும், எதிர்பார்ப்பையும் கூட்டிக் கொண்டே போகின்றன.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

பதவி

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனேம்மா, நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனேம்மாஇந்த வரிகள் நினைவிருக்கிறதா ? சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கே. ஆர். விஜயா பிச்சை எடுக்கும் கதாபாத்திரத்தில் விளைந்த வரிகள்.
பதவி-கட்டுரை
பதவி-கட்டுரைஅர்த்த சாஸ்திரம்-காண்க


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

செவ்வாய், 21 ஜூன், 2016

அரியணை

தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் படை பலத்தை, பண பலத்தைக் காட்டி, அரியணையை கைப்பற்ற துடித்தது கண்கூடான உண்மை. இதை யாரும் மறக்கவும்மறுக்கவும் இயலாது.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

திங்கள், 9 மே, 2016

ஒரு விரலின் மதிப்பு

   கூட்டணிக்கான முஸ்தீபுகள், பிரச்சார யுத்தம் முன்னேற்பாடுகள், போஸ்டர் சண்டைகள், சகட்டுமேனிக்கு வசைபாடும் வசனங்கள்….இவையெல்லாம் ஓய்ந்து தேர்தல் களம் சூடுபிடித்து விட்டதையே காட்டுகிறது.
                        இவ்வளுவு நாள் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த இவர்கள் விழித்து கொண்டார்கள். விழித்து கொள்ள வேண்டிய மக்களோஇன்னும் உறக்கத்திலேயேதான் உள்ளனர்..   தேர்தல் நாளன்றாவது விழித்து கொள்வார்களா? என்றால் அதுதான் இல்லை.
 ஒரு விரலின் மதிப்பு
 ஒரு விரலின் மதிப்பு
              


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

சனி, 19 மார்ச், 2016

தமிழ் மொழி- கட்டுரை

  தமிழ் மொழி --கட்டுரை
                                மொழி என்றவுடன், அவரவர்களின் தாய்மொழியே சட்டென்று நினைவுக்கு வந்து ஒரு குதுகுலத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட மொழியைப் பற்றி கட்டுரையா! ஆச்சர்யப்பட வைக்கிறது.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...