வியாழன், 5 அக்டோபர், 2017

தத்துவம் பாஸ்

பூவுல சிக்குன நார் மணக்கும்
                சேத்துல சிக்குன கார்டயர் நாறும்


     இலட்சம் ரூபாய் முதல் போட்டா முதலாளி
     இலட்சியம்ன்னு வாய்-முதல் போட்டா அரசியல்வாதி


     சோப்பு போட்டா நுரைக்கும்
     ஆப்பு வைச்சா நுரைக்குமா ?

     மாய்ஞ்சு மாய்ஞ்சு மேக்கப் போட்டாலும்
     மசக்கைக்குப் பின்னால அழகு மட்டுதான்!

                அம்மா-ன்னு வாய்நிறைய கூப்பிட்ட பிள்ளை
     “சும்மா இரு-ன்னு சொன்னா வளர்ந்திடுச்சுன்னு அர்த்தம்!



4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...