வெள்ளி, 2 ஜூன், 2017

பண்ணாரி அம்மன்- பாடல்

             கொங்கு நாட்டிலே
                                எங்கள் தெய்வமாய் வாழும் பண்ணாரி !
                                சங்கத் தமிழாக
              சதிராடி விளையாடும் எங்கள் பண்ணாரி!


         

            எல்லை யோரமாய்
            நல்ல உள்ளமாய் என்றும் பண்ணாரி
            துள்ளித் துள்ளியே
            தேடி வந்திடும் தெய்வம் பண்ணாரி

            ஏழை உள்ளத்தில்
            என்றும் தங்கிடும் இனிய பண்ணாரி
            வாழைக் குலமென
            வழிவழி யாகவே வந்திடும் பண்ணாரி

            காட்டுப் புலிகளும்
            வேட்டை மிருகமும் மயங்கிடும் பண்ணாரி
            நாட்டு மக்களின்
            நன்மை ஒன்றையே தந்திடும் பண்ணாரி!

            கவிஞர் கே. அசோகன்

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் பொன்னான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்து வழங்கி உற்சாகபடுத்தியமைக்கும் மிக்க நன்றிபண்ணாரி அம்மன்

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. பதில்கள்
  1. ரசித்தமைக்கும் வணங்கியமைக்கும் மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...