ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சீக்கிரமா மேலே!- சிறுகதை

கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது அவனுக்கு.

செவ்வாய், 11 அக்டோபர், 2016

பாசம் - சிறுகதை

மருந்து வாசமும், பினாயில் வாசமும் மூக்கைத் துளைத்திட….. பரபரப்பாக ஒடியும், தேடியும்  அஸ்பித்திரி படுக்கையருகே போய் நின்ற அம்மாவைப் பார்த்து,             “நீ முதலிலியே என்னை, வெளிய போடா நாயேஅப்படின்னு வெரட்டியிருந்தா, நான் இன்னைக்கு இந்த நிலமையில இருக்க வேண்டியதில்ல, ஏம்மா நீ அப்படி செய்யலகேட்டான் குணாளன்.

புதன், 5 அக்டோபர், 2016

அருளின் ஜோதி –கவிதை

பொருளென்றால் பேய்காக்கும் பிணங்க ளெலாம்
பேராசைக் கொண்டேதான் வாய்பி ளக்கும்!
அருளென்றால் என்னவென்று எங்கே என்றே
அகிலத்தின் மாந்தரெலாம் கேள்வி கேட்பர்!

சனி, 1 அக்டோபர், 2016

காந்தி கணக்கு- சிறுகதை

டேய் கனேசு, டேபிள் மேல இருக்குற பிஸ்கட் பாட்டில்களை உள்ற எடுத்து வைடாகாந்தி கணக்கு கமலக்கண்ணன் வருகிறான் என்றார்  ஓனா; கண்ணாயிரம்.

Related Posts Plugin for WordPress, Blogger...