இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

மலர்க்கணை-கவிதை

மன்மதன் எய்திட்டான் மலர்க்கணை
மங்கைநீ எய்திட்டாய் விழிக்கணை
என்மனம் நினைந்தது உனைதனை
இச்சகத்தில் உளவோ உன்இணை!
            காரிகையே  கொண்டாய் ஊடல்-நான்
                                கனவில் கண்டேன் கூடல்!
                     காணொளியிலும் கண்டுகளிக்க


வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பூத்திடுமே அந்தப் பூ-கவிதைகள்

கதிரவன் எழுமுன்னே அழகுபேடை
காட்டிடுவாள் அன்பனுக்கு விழிஐாடை!
சுதியென மீட்டிடுவாள் மொழியாலே! –மலர்
சுரும்பினம் மயங்கிடும் விழியாலே
           ஈர்த்திடுவாள்மணம்
           சேர்த்திடுவாள்!
காணொளியிலும் கண்டு களிக்க கிளிக்


ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சிறந்த பெண்மணிகள்-(பகுதி-2)

இந்தியாவின் முண்ணணி தொழில் நிறுவனங்களின் முக்கிய   தூண்களாக. இந்திரா நூயி, நைனா லால் கித்வாய், கிரன் மஜ்ஜூம்தார்  இருக்கிறார்கள்.
  சிறந்த பெண்மணிகள்-(பகுதி-2)
சிறந்த பெண்மணிகள்-(பகுதி-2)


புதன், 14 செப்டம்பர், 2016

ஓடுதென வரலாறு

காவிரி தென்பென்னை பாலாறு
கணக்காய் ஒடுதென வரலாறு!
தேவையின் அளவை கூறிடின்
தடியடி கலவரத்தில் சிலபேரு
காயம் பட்டவர்கள் பலபேரு
கண்ணீர் வடித்தவர்கள் சிலநூறு
நியாயம் நேர்மை என்பதெலாம்
நொடியில் மறைந்து போனதுவே!




சனி, 10 செப்டம்பர், 2016

போராட்டம்-சிறுகதை

நம்மூரு தண்ணீய திறந்து விட்டா, நாம வேடிக்கையா பார்த்துகிட்டு இருக்க முடியும்” ”டேய், நாளைக்கு பேராட்டம்டா, நம்ம கட்சி சார்பா எப்படியும் ஒரு லட்சத்துக்கு மேல ஆட்களை கூட்டிவந்துடு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. …”எப்படியும் ஒரு கை பார்த்துடும்ன்டா.



ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கொழுக்கட்டை- சிறுகதை

பெரிய அரசமரத்தடியில் உறாயாக உட்கார்ந்திருந்தார். யாரென்று பார்த்தால் அட நம்ம புள்ளையார்.

அந்த வழியாக போகிறவர்களும், வருகிறவர்களும் சிலர் இருகைகளால் வணங்குவதும், சிலர்  உறாய் சொல்வதுபோல, ஒரு கையால் வணங்குவதாகவும் இருந்தார்கள்.
கொழுக்கட்டை
கொழுக்கட்டை
படத்தை கிளிக் செய்து காண்க


Related Posts Plugin for WordPress, Blogger...