சனி, 2 ஜூலை, 2016

கூவிடும் இசையை

காலைக் கறுக்கலில்
--------கதிரவன் எழும்வேளை
சோலைக் குயில்கள்
----------கூவிடும் இசையை
நாளும் கேட்டதாலே
---------நானும் மயங்கினேன்!

கூவிடும் இசையை-இனிய கவிதை உலா
கூவிடும் இசையை

பனிபொழி மார்கழியில்
----------பருவநிலா கண்விழித்து
குனிந்தே மென்விரலால்
----------கோலமிடும் காட்சியும்
கலைந்திடா பொழுதினில்
----------நானும் மயங்கினேன்

காதல் கனிரசத்தில்
--------கற்கண்டு இதழாலே
காதலிதாம் தந்துவிட்ட
--------கச்சித முத்தங்கள்
போதையாய் இருந்த தால்
--------நானும் கிறங்கினேன்
                       
8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. அருமையான பகிர்வு

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. காலைக்கருக்களில் சொலைக்குயிலின் இசையை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...