வெள்ளி, 29 ஜூலை, 2016

மரத்தின் பாடம் !

கண் இருட்டிக்கொண்டது, மயக்கம் வருவதுபோல் இருந்த்து. எங்கே விழுந்துவிடுவோமோஎன பயந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கி படுத்து கொண்டான் வேலன்.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

இயற்கை வழி


கம்பங்கூழும் கேப்பைக் கூழும்
கேட்பாரற்று கிடக்குது
காஞ்சிபோன பீட்சாவையே
காயவைச்சு திங்கறான்!

திங்கள், 18 ஜூலை, 2016

இதுதான் அன்பு !


இன்னும் பல நூற்றாண்டுகளில், மனிதர்கள், இயந்திரங்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவார்கள். அப்போது. மனிதர்கள், இயந்திரங்களிடம் கையேந்துவார்கள். (இப்போதும்நாம் ஏ.டி.எம் இயந்திரத்திடம்தானே கையேந்துகிறோம்.

ஞாயிறு, 17 ஜூலை, 2016

ஏழைக்கும் இனியாளே

முன்வினைப் பயனோ மூத்தோர் தவப்பயனோ
விண்ணவர் வாழ்த்துதலோ இல்லை- அன்னை
உமையவள் அருள்பார்வை பட்டதாலே என்றன்
இமைக்குள் என்றும் ஈஸ்வரியே !

வியாழன், 14 ஜூலை, 2016

முகநூல் சங்கிலி- சிறுகதை

எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்கஎன பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி.


திங்கள், 11 ஜூலை, 2016

தண்ணீர் கம்பெனி

காதில் விழுந்த
கானம் கேட்டு..
வேண்டுமென்றேன்!
வீணை!
வீணே….என்றாள்
வாணி!

வெள்ளி, 8 ஜூலை, 2016

தோல்வியை தொடாதவங்க

                நூலகத்திலே புத்தகத்தை தேடும்போது தற்செயலா தமிழ் தனிப்பாடல் திரட்டு-ன்னு ஒரு புத்தகம் கையில சிக்கிக்கிச்சுவிட்டுடுவேனாக்கும்….அலசி ஆராய்ந்தா…. ஒரு புலவர் பாடல் எழுதி இருக்காரு. அது இன்னான்னா….  இந்தந்த இராசிக்காரர்கள் இப்படி..இப்படிஅப்படி..அப்படி-ன்னு. அம்புட்டேதான். அதை கவனமா குறிச்சு வைச்சுஇப்ப ஒங்க பார்வையில….

செவ்வாய், 5 ஜூலை, 2016

தெய்வமாகிறார்!

ஐந்து வயது முதல்
படிக்கும் வரை
வழிகாட்டியாகிறார்

பதின்பருவத்திலோ
அறிவுரைகளால்..
அந்நியமாகிறார்!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

சிறந்த பெண்மணிகள்

நீலம் தவான், ஏக்தா கபூர்; மற்றும் மல்லிகா சீனிவாசன் என்னடா இது வெறும் பெண்கள் பெயரா இருக்கே-ன்னு
ஆச்சர்யமா!

சனி, 2 ஜூலை, 2016

கூவிடும் இசையை

காலைக் கறுக்கலில்
--------கதிரவன் எழும்வேளை
சோலைக் குயில்கள்
----------கூவிடும் இசையை
நாளும் கேட்டதாலே
---------நானும் மயங்கினேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...