ஞாயிறு, 19 ஜூன், 2016

மாயத்தோற்றமோ ?

மாயத்தோற்றமோ?
மாயத்தோற்றமோ ?
சிறுமழைத் தூறல்கள்
வானத்தில் ……….அழகாய்
வண்ணமயமாய்  வானவில்
ஒவ்வொரு வண்ணமும்
ஒரு இனிய  கவிதை!
 மனதிலே ஒரு சந்தேகம்
         வானவில் உண்மையோ
         மாயத்தோற்றமோ?
எதுவாக இருந்தாலென்ன?
வசந்த உணர்வுகளாக்கும்
வண்ணங்கள் அல்லவா?
காதலர்களுக்கு!
வானவில் போல
காதலும் அழகானதே!
நம்பிக்கைதானே வாழ்க்கை!

புலர்பொழுதில்…..
மின்னிக் கொண்டிருக்கும
விடிவெள்ளி!
ஒவ்வொரு நாளும்
என்னை அழைத்தன
அத்துணை நாட்களும்
அற்புதமாய்…….வாழ்த்துகள்
அதனிடமிருந்து…!
நம்பிக்கைதானே வாழ்க்கை

10 கருத்துகள்:

 1. உங்கள் வரிகள் அருமை
  அது வர்ணனைகளுக்கும் பெருமை
  வானவில் கவிமாலைகள் இனிமை
  வண்ணங்கள் வார்த்தைகள் பொஞ்சுதே புதுமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு மிக்க நன்றி, புகைப்படங்கள் நன்றாக உள்ளதா?

   நீக்கு
  2. புகைப்படங்கள் அருமை
   எழுத்து வடிவங்களும் அருமை
   வார்த்தை இடைவெளிகளும் அருமை
   தலைப்பினை இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருந்தால்
   கவி வார்த்தைகள்
   இன்னும் அருமையாக
   கண்களுக்கு புலப்பட்டிருக்கும்

   நீக்கு
  3. கருத்துக்கு மிக்க நன்றி குறைகளை களைய முயற்சிக்கிறேன்

   நீக்கு
 2. பதில்கள்
  1. மி்க்க நன்றி..ஆம் நம்பிக்கைதான் வாழ்க்கை

   நீக்கு
 3. பதில்கள்
  1. நம்பிக்கைகள் தொடரட்டும் கருத்திற்கு மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...