புதன், 1 ஜூன், 2016

தடம் மாறி

துணிந்தவன்தான்
துப்பாக்கி தோட்டாவுக்கே!
தொலைந்தல்லவா
போனேன்.!
துளைக்கும் விழிகளுக்கே!
கரங்களை முறித்தவன்தான்
எதிரியை மல்யுத்ததிலே!
தெறித்து விழுகின்றேனே!
மென்விரல்கள் பட்டே!

அடக்கி விட்டேன்
அங்குசத்தாலே
மதயானையை!
அடங்கியல்லவா போனேன்!
அங்குச பார்வையாலே !

இப்படியெல்லாம் நான்
தடுமாறி..தடம் மாறி
போவதற்கு ……!
என்னவென பெயரோ ?தடம் மாறி ------- கே. அசோகன்.இனிய கவிதை உலா- தடம் மாறிதடம் மாறி

10 கருத்துகள்:

 1. இப்படியெல்லாம் நான்
  தடுமாறி…..தடம் மாறி
  போவதற்கு ……!
  என்னவென பெயரோ ?----தெரியலையே...எனக்கு...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. காதல் கவிதை எழுதும் உமக்கு தெரியாதா என்ன ? நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...