புதன், 27 ஏப்ரல், 2016

தண்ணீரின் பத்து கட்டளைகள்”இன்னா எரிச்சல், இன்னா எரிச்சல், இந்த வெயில் நம்மளை வாட்டுது”ன்னு எல்லாரும் புலம்புலாறங்க” பூமி வெப்பமயமாயிடுச்சு, ஆதனால, மரம் காணாம போயிடுச்சு, தண்ணீர் இல்லாம த த்தளிக்கிறோம்-ன்னு வெத்து புலம்பலா இருந்தா எப்படி?

                       ”ஒங்க வீட்டுல குண்டு பல்பு, குழாய் பல்ப இதெல்லாம் மாத்திட்டு பிளோஸரண்ட் பல்பு மாத்திக்கங்க” அண்ணே
                      ”பக்கத்துல இருக்கிற அண்ணாச்சி கடைக்கு ”யமாஉறாவை கிளப்பிறீங்களா? ஏன், ஒரு நடை நடந்தாத்தான் என்ன?(கோவிச்சிக்காதீங்க
                     வீட்டுக்கு வாங்குற மொத்த பொருட்களை எதெல்லாம், ரிசைக்கிளிங் வழியில பயன்படுத்த முடியுமோ” பாதியளவு இப்படி பயன்படுத்தினாலே நல்லது
                    ”ஒடம்பு நல்லா சூடா வெந்நீரை ஊத்தி குளிக்கிறீங்களா?
அப்படி குளிக்காம, இதமான, குளிரான நீரால் குளித்து பாருங்களேன்”
                   ”கடையில வாங்குற எல்லா பொருளையும் எனக்கு அழகா பாக்கிங்தான் செய்து தரணும்-ன்னு அடம்பிடிக்காதீங்க
                    பிரிட்ஜில குளிர்காலத்துல இரண்டு டிகிரியும், கோடையிலே வெறும் இரண்டு டிகிரி மட்டும் கூட்டி வெச்சீங்களேன்.
                  வீட்டுல, தொலைக்காட்சி பெட்டி ஓடிக்கிட்டே இருக்கும், நீங்க குளியல் அறையில பாட்டுபாடிக்கிட்டு குளித்துக் கொண்டிருக்காதீர்கள்.
                   கம்ப்யுட்டர், டி.வி.டி பிளேயர் இப்படி எலக்ட்ரானிக் பொருட்களை தேவையில்லாத போது ஓடவிடாதீர்கள் அன்பர்களே
                  இதெல்லாம் செய்து கொண்டே, ஒரு மரமாவது எங்காவது நட்டீங்கின்னா, ஒரு டன் தண்ணீர் கிடைக்குமாம்”
                 ”என்ன செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
--- கே. அசோகன்.

8 கருத்துகள்:

 1. செய்யிறேன் செய்யிறேன் நண்பரே ஊருக்கு வந்தவுடன் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 2. இப்ப இருக்கிறதையே காப்பத்த முடியாம??ஃ நொம்மா தண்ணீருன்னு பத்து ஓவாய்க்கு விக்கிறாங்களே தலைவரே....

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தொடர் ஒத்துழைப்புக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. சிந்திக்கத் தூண்டும்
  அருமையான பகிர்வு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி, புதியதாய் வலைத்தளம் ஒன்றை உருவாக்கி உள்ளீர்கள் வாழ்த்துகள்

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...