இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கண்ணனின் விளையாட்டு

கண்ணனின் விளையாட்டுகண்ணனின் விளையாட்டு
கண்ணனின் விளையாட்டு”மகாபாரத போரின் போது விஸ்வரூப தரிசனமும் தந்து, கீதை உபதேசம் கொடுக்க ஐந்து சகோதர்ர்களில் அர்ச்சுன னை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தான் கண்ணன்?
இதுதான் கேள்வி….. இதற்கு விடையாக இதோ…தர்மன் மிகவம் சாத்வீகமானவன், பொறுமைசாலி, எந்த சூழ்நிலையிலும் தடுமாறாதவர் இப்படி நற்குணங்கள் இருந்தாலும், . சூதாட சகுனி அழைக்கும்போது யோசிக்காமலே ஒப்புக்கொண்டவர். வைராக்கியத்தில் கோட்டை விட்டவர், ஆதனால்….!
பீமன்- மிகவும் பலசாலி, சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர், இவருக்கு தாமஸ குணம். மந்த புத்தி உள்ளவர், ஆனால் பலசாலி. யோசிக்காமலேயே எதிர்ப்பவரை, அனாசயமாக தூக்கியடிக்க வல்லவர், ஆதலால்…!
சகாதேவன்- மிக்க அறிவாளி, அறிவு மிகுந்திருப்பதால், சற்று செருக்கும் உடையவர், செருக்கு இருக்கும் இடத்தில், பணிவு காணாமல்தானே போகும், ஆதலால்….!
நகுலன்- இவரும் அறிவுமிக்கவர், பெரிய பண்டித ஞானம் உள்ளதால், …!
அர்ச்சுனன்- கண்ணனைப் போலவே விளையாட்டு பிள்ளை, மிக சிறந்த போராளி, எடுத்த காரியத்தில் வெற்றி, வீரத்தில் புயலெனவும், விவேகத்தில் பூவெனவும் உள்ளவன். இவனிடம் ஒருவித மென்மைத்தனமும், கடினத்தன்மையும் கலந்தே உள்ள நடுநிலையாளன். யார் சொல்வதையும் காதுகொடுத்து கேட்கும் மனோபாவமும் உள்ளவன்.
ஆதலால், கண்ணன், அர்ச்சுனைத் தேர்ந்தெடுத்து, இக்கட்டான சூழ்நிலையில், கீதை உபதேசம் உபதேசித்த கண்ணனின் விளையாட்டுதான்.

நன்றி- பதினாறு கவனகர்
திருக்குறள்
இராமகனகசுப்புரத்தினம் --- கே. அசோகன்.

கண்ணனின் விளையாட்டு


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

6 கருத்துகள்:

  1. விளையாட்டு அருமை நண்பரே
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. சீடனைத் தெரிவு செய்வதில் குரு வல்லவர். குருவாகக் கண்ணன் இருந்தால் கேட்கவா வேண்டும்?

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...