இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வியாழன், 3 மார்ச், 2016

வரதட்சிணை !

வரதட்சிணை

தன்னம்பிக்கயற்ற
இளைஞர்கள்
பெறும் கையூட்டுகள்!

மனைவியை
காப்பாற்ற
வக்கில்லாதவன்
பெறுகின்ற
மொத்த கூலி

விடியல்களை
விரும்பாத
விட்டில்பூச்சிகளாகும்
மாப்பிள்ளைகள்

தன்னையே….
ஈடாக்கும்
பிணையப் பத்திரங்கள்!

போதுங்களா….
இன்னும் வேண்டுமா ?
வரதட்சிணையை
வரவேற்கும்….
மாப்பிள்ளைகளே!


--- கே. அசோகன்.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

2 கருத்துகள்:

  1. போதும் நண்பரே.....
    கவிதை உருவில் சொல்லி இருந்தால்
    நல்லா இருந்திருக்கும்....



    தாங்கள் விரும்பினால் எம்
    தளத்திற்கு வந்து செல்லுங்களேன்....


    பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
    ajaisunilkarjoseph.blogspot.com

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...