சனி, 19 மார்ச், 2016

பகலில் நட்சத்திரம் பார்க்கணுமா ?

  ஆபிஸ்லேயும் கம்ப்யூட்டர், வீட்டுக்கு வந்து இராத்திரி ரொம்ப நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துகிட்டே இருந்தா, கண்ணு என்ன ஆகும். எரிச்சல் வராதா. அந்த எரிச்சல் போகணும்-ன்னா ந்தியா வட்டைப்பூக்களை எடுத்து வந்து காம்புகளை நீக்கிவிட்டு இருபத்தைந்து கிராம் அளவுக்கு எடுத்து வைத்து. நூறுகிராம் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்து, அதை மெல்லிய துணியால் முடிவிட்டீர்கள்.
                                அடுத்து, அதை சூரிய வெளிச்சத்தில் பத்து நாட்கள் வைத்து காலையிலும், மாலையிலும் கிளறிவிட்ட பின்னால், அதை வடிகட்டி எடுத்து இரவில் தூங்க போகும்போது ஒரு துளி ரெண்டு கண்களிலேயும் விட்டாக்கா…. கண்கள் பளீச்அப்புறும் கம்ப்யுட்டர்  பார்த்து சிரிச்சிகிட்டே வேலை செய்வீங்க !

                                                                                                                              --- கே. அசோகன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...