ஞாயிறு, 27 மார்ச், 2016

குடையின் ஆதங்கம் !

இனிய கவிதை உலாவெயிலில் !
கறுக்காமலிருக்க
என் நிழலில் நீங்கள்

மழையில்
நனையாமலிருக்க
எனக்குள் நீங்கள் !வீட்டிலிருந்து
வெளியே போகையில்….
மறக்காமலும்….!
திரும்பும்போது
மறந்து விடுகின்ற
உங்களுக்கு

நினைவூட்ட
என்னதான் செய்வது
நானாகிய குடை !

---- கே. அசோகன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...